உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

-விளையாட்டு-ஆத்திகுடி

புண்ணிய வாழ்வுக்கு விளையாட்டு புதுமைப் படைப்புக்கு விளையாட்டு புனிதம் காத்திட விளையாட்டு புன்கண் தீர்த்திட விளையாட்டு புதியவர் உறவுக்கு விளையாட்டு புதினமாம் உணர்வுக்கு விளையாட்டு புத்தக அறிவுக்கு விளையாட்டு புதுப்பித்து வளர்க்கும் விளையாட்டு புலன்களின் வலிமைக்கு விளையாட்டு புன்னகை மலர்ச்சிக்கு விளையாட்டு புலமை விரிந்திட விளையாட்டு புனைவினை உயர்த்திட விளையாட்டு புகழுக்கு ஏணி விளையாட்டு புகலிடம் உலகுக்கு விளையாட்டு

அரும்பொருள்

புன்கண்-நோய் புனை-அழகு