இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
70
விளையாட்டு ඡී.
பெரிது பெரிது விளையாட்டு பெட்டகம் பண்புக்கு விளையாட்டு பெயருக்கும் புகழுக்கும் விளையாட்டு பெரியோர் உறவுக்கு விளையாட்டு பெருமையை அளிப்பது விளையாட்டு பெருமிதம் தருவது விளையாட்டு பெருந்துயர் போக்கிடும் விளையாட்டு பெற்றோரை மகிழ்விக்கும் விளையாட்டு பெங்கினை மாற்றிடும் விளையாட்டு பெருந்தினம் கொடுத்திடும் விளையாட்டு பெருவழி நல்வழி விளையாட்டு பெருமழை மகிழ்ச்சிக்கு விளையாட்டு பெருநாள் வாழ்வுக்கு விளையாட்டு பெருமாள் ஆக்கிடும் விளையாட்டு
அரும்பொருள் பெங்கு-தியொழுக்கம் பெருவழி-வாழ்வின் வழி பெருமாள்-பெருமையிற்சிறந்தோர்.