பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

விளையாட்டு ஆத்திகுடி

மிகமிக நல்லது விளையாட்டு மிகுதியாய் பயன்தரும் விளையாட்டு மிகையல்ல நற்றுணை விளையாட்டு மிடியையும் போக்கிடும் விளையாட்டு மிடுக்கான நடைதரும் விளையாட்டு மித்திர சுகம்தரும் விளையாட்டு மிரட்டாத ஆசான் விளையாட்டு மிஞ்சிடும் திறமைக்கு விளையாட்டு மிலேச்சர் குணம்மாற்றும் விளையாட்டு மின்னலின் விரைவுக்கு விளையாட்டு மின்சாரம்போல் உதவும் விளையாட்டு மிதமான குணம் கொள்ள விளையாட்டு மிட்டாய் இனிப்புக்கு விளையாட்டு மிருகம்போல் உழைப்புக்கு விளையாட்டு

அரும்பொருள் மிடி-வறுமை

மித்திரன்-நட்பு மிலேச்சன்-காட்டான்