பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டு ஆத்திசூடி

ہ ~ -اے اے

மெய்யறிவு தரும் விளையாட்டு மெய்யினை வளர்க்கும் விளையாட்டு மெய்ஞானக் குரு விளையாட்டு மெச்சும் குணம்தரும் விளையாட்டு மெல்லிசை சுகத்துக்கு விளையாட்டு மெலிவினைப் போக்கும் விளையாட்டு மெருகினை ஊட்டும் விளையாட்டு மெய்யுரை வளர்க்கும் விளையாட்டு மெல்லியர் வளம்பெற விளையாட்டு மெய்பொருள் உணர்த்தும் விளையாட்டு மெய்மறதி நீக்கும் விளையாட்டு மென்மை குணம்தரும் விளையாட்டு மென்னடை நல்கும் விளையாட்டு மென்மேலும் உயர்த்தும் விளையாட்டு

அரும்பொருள்

மெய்-உடல் மெல்லியர்-பெண் மெய்பொருள்-உண்மை மெய்மறதி-கோபம்