உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா 87

மென:

மெளகுலி சுறுசுறுப்பு விளையாட்டு மெளடியை மாற்றுமே விளையாட்டு மெளட்டியம் போக்கிடும் விளையாட்டு மெளலியை கருப்பாக்கும் விளையாட்டு மெளனத்தின் சுகம் காட்டும் விளையாட்டு மெளனியர் நிலைஏற்றும் விளையாட்டு மெளலன் எனக்காட்டும் விளையாட்டு

அரும்பொருள் மெளகுலி-சாதம் மெளலி-தலைமுடி மெளடி-பரிகாசம் மெளனியர்-முனிவர்

மெளட்டியம்-அறியாமை மெளலன்-நல்லஅம்சத்தான்