பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன் னுரை விளையாட்டு உலகம் என்பது, வெறும் விளையாடும் உலகம் அல்ல. சிங்தை அணு ஒவ்வொன்றையும் அனுபவத்தாலும் ஆனந்தத்தாலும், அடுத்தடுத்து உண்டாகின்ற உணர்ச்சிமிகு போராட்டங்களாலும் சிலிர்த்தெழுச் செய்கின்ற விந்தைமிகு உலகமாகும். புயல் போன்ற போராட்டம், பொருமை நிறைந்த -ேபாட்டம், பண்பில்ை நெகிழ்ந்த தேரோட்டம், பாசங்கள் கலந்திடும் நீரோட்டம், விதிகளை மாற்றிடும் வெள்ளோட்டம் என்று ஆட்டங்களையும், ஓட்டங்களையும் அடக்கிக்கொண்டிருக் கின்ற விளையாட்டு உலகம், காண்போரையும், கற்போரையும், கேட்போரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்ற இன்பத் தோட்டமாகும். அந்த இன்பத் தோட்டத்திலே தான், எத்தனை எத்தனை வண்ண மலர்கள்! உலகப் புகழ் பெற்ற சில வீரத்திலகங்களை வண்ண மலராக எடுத்து, எண்ணத்தால் மாலை தொடுத்து, விளேடாட்டு உலகம் என்ற பெயரில் உங்களிடம் சமர்ப்பித்து ந்த மாலையிலுள்ள ஒவ்வொரு மலரும், உங்களை திற்கு அழைத்துச்சென்று ஆனந்த நடன பாடு. அறிவுலகத்திற்கு அழைத்துச் சென்று கிறை

      1. -F—s ப்பும். இப்படியும் இருக்குமா விளையாட்டு உலகம் என்று உங்களே இனம் புரியாத இன்யத்தில் திக்கு முக்காடச் செய்யும்.

子 Hom = தமிழ் இலக்கியத்திற்கு இந்த நூல் ஒரு புதிய முயற்சி. பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எனது விளையாட்டுத்