பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - விவாகமானவர்களுக்கு - ஒப்புக்கொள்கிருர், ஆலுைம் எல்லோரும் உடம்பில் விஷம் உண்டாகாதபடி சீரணிக்கக்கூடிய போஷணையான உணவு களையே உண்ணவேண்டும் என்றும் மலச் சிக்கல் உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிரு.ர். ரத்தக் குழாய் கட்டியாகி விட்டவர்களுக்கு மேற் கூறிய ஆப்ப்ர்ேஷன் செய்யக் கூடாதாகையால், டாக்டர் லேன் கூறும் ய்ோசனைதான் எல்லோரும் அனுஷ்டித்துப் பயன் ப்ெறக்கூடியதாகும்.ஆயினும்அந்த ஆப்பரேஷன்களேச்செய்து கொள்ளக் கூடியவர்கள் கர்ப்பத் தடையும் இளமையும் ஒருங்கே பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரப்பர் உறைகள் விந்து பெண்குறியில் விழாமல் தடுப்பதற்காக ஆண் களுக்கு இரண்டுவிதமான உறைகளும் பெண்களுக்கு ஒன்றும் திய்ாரிக்கப்ப்டுகின்றன. ஆண்க்ளுக்கான இரண்டு உற்ைகளில் ஒன்று ஆண்குறி முழுவதையும் மூடும், மற். ருென்று ஆண்குறியின் முன்ையிலுள்ள 'மலரை மட்டுமே மூடும். மல்ரை மட்டும் மூடும் உறை சம்போகம் நடக்கும் வேகத்தில் கழன்று போக்க் கூடுமாதலால் அதை உபயோ கிப்பது நல்லதன்று. பெண்களுக்கான உறை ரப்பரால் செய்யப்படுகிறது. அதன் வாயின் விளிம்பு பலமாயும் கட்டியாயும் இருக்கும். சம்போக சமயத்தில் அதைப் பெண்குறியில் வைத்துக் கொண்டு ஆண்குறியை அதனுள் நுழைத்து சம்போதம் செய்யவேண்டும். விந்து அதனடியில் த்ங்கிவிடும், அதில் துவாரம் மட்டும் இல்லாமலிருந்தால் நிச்சயமாக கர்ப்பம் 'உண்ட்ாகாது. அத்துடன் ஆண்க்ளுட்ைய உறையைவிடப் பெண்களுண்டய உறையை அதிகச் சுலபமாக மாட்டிக் கொள்ள் முடியும். அது சம்ப்ோக சமயத்தில்_ஆண்குறி உறையைப்ப்ோலச் சுபல்மாகக் கிழித்துவிடவும் செய்யாது: ஆனல் இந்த உறையை உபயோகித்தால் சம்போகயின்பம் அதிகமாகக் குறைந்து விடுமாதலால் இதை உபயோகிப் பவர் வெகு சிலர்ே. மேற்கூறிய மூன்று உறைகளிலும் ஆண்குறி முழுவ தையும் மூடும் உற்ையே அதிகமாக உபயோகப்படுகிறது. உலகமுழுவதும் அதிகமாகக் கையாளப்படும் கர்ப்பத்தடைச