பக்கம்:வீடும் விளக்கும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உரைநடை நூல்கள்: 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 31. வீடும் விளக்கும் (குடும்ப நூல்) (1947, 1958) வாழ்க்கை ஒவியம் (வாழ்வியல்) (1950) வாழும் வழி (கட்டுரைத் தொகுப்பு) 1962) தமிழர் கண்ட கல்வி (கல்வி இயல்) (1964) பணக்காரர் ஆகும் வழி (பொருளியல் (1964) இன்ப வாழ்வு (பாலியல்) (1965) தமிழ் அகராதிக் கலை (ஆய்வு - அகராதியியல்) (1965) போர் முயற்சியில் நமது பங்கு (இந்திய பாகிஸ்தான் போரின்போது எழுதியது. (1965) தைத் திங்கள் (ஆய்வு) (வானியல்) (1972) கெடிலக் கரை நாகரிகம் (பண்பாட்டு இயல்) (1975) கெடில வளம் (பண்பாட்டு இயல்) (1984) உலகு உய்ய (உலக ஒருமைப்பாடு) (1987) தமிழ்க் காவிரி (அரசியல், தரைநூல்) (1988) கருத்துக் கண்காட்சி (ஆய்வுக் கட்டுரைகள்) (1988) இலக்கியத்தில் வேங்கடவேலவன் (திருப்பதி கோயில் ஆய்வு) (1988) மக்கள் குழு ஒப்பந்தம் (ஆய்வுக் கட்டுரைகள்) (1989) இயல் தமிழ் இன்பம் (ஆய்வுக் கட்டுரைகள்) (1992) மனத்தின் தோற்றம் (ஆய்வுக் கட்டுரைகள்) (1992) தமிழ் அங்காடி (ஆய்வுக் கட்டுரைகள்) (1993) பல்வேறு மலர்கள் மற்றும் இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகள். திருக்குறள் ஆய்வுகள்: 32. 33. 34. தெவிட்டாத திருக்குறள் (ஆய்வு) (1948-1958) திருக்குறள் தெளிவு (ஆய்வு) 1948-1958) திருக் குறள் தெளிவு” - என்னும் திங்கள் இருமுறை இதழ் நடத்தியுள்ளார். வள்ளுவர் கண்ட மனையறம் (ஆய்வு) (1957)