பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

வீரத் தலைவர் பூலித்தேவர்



数 வீரத் தலைவர் பூலித்தேவர் வேன் ' என்ருர் தளபதி-ஹீரான் துரை. சல்லிக் காசு இல்லே; போ!' என்ருர் பூலித்தேவர். துரைக்கு என்ன செய்வது என்பது புரியவில்லை. சரியான சோறும் தண்ணிரும் இல்லாமல் வாடி வதைந்த கும்பினிப் பட்டாளம் கலகம் புரியத் தொடங்கியது. வெள்ளைத்துரை வேறு வழியின்றி வெட்கத்தோடும் வேதனேயோடும் மதுரைக்கும் பின்னர்த் திருச்சிக் கும் போய்ச் சேர்ந்தார். அங்கே சென்ற ஹீரா னேக் கும்பினியார் நேரே சென்னைக்கு அழைத்துப் பெரிய லஞ்ச ஊழல்களுக்காகக் குற்றம் சாட்டி வேலையை விட்டே விரட்டினர். இவ்வாறு முடிந்தது கும்பினியின் முதற்பெரும் படையெடுப்பு!" கும்பினிப் படையின் முதற்படையெடுப்பைச் செல்லாக் காசாக்கித் திருநெல்வேலிச் சீமையை விட்டுப் பூலித்தேவர் வெளியேற்றியதும் பாளையக் காரர்கள் இட்டது சட்டமாயிற்று. பட்டாணியன் மூடேமியா திருவாங்கூர் சென்று களக்காட்டைக் கைப்பற்றிக்கொள்ளுமாறு கேரள மன்னரை ஊக்கினன். அங்காட்டுப் படையும் வந்தது. முள்ளே முள்ளாலேதான் களையவேண்டும் என்ற அரசியல் கந்திரத்தை மு ற் றும் பயன் படுத்தத் தொடங்கினர் பூலித்தேவர்; திருவாங்கூர்ப் படையின் வருகையை மாபூஸ்கானுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டார். இச்செய்தி ஆயிரம் தேள்கள் ஒருங்கே கொட்டியது போலக் கர்னல் ஹீரைேடு மதுரை சென்ற மாபூஸ்கானுக்கு எட்டி யது. உடனே அவன் நெல்லைப்பதி நோக்கி விரைந்