பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{)0 வானத்தடிக ளெடுக்கலுற்ருன் தலை மண்டை சிதற நொறுக்கலுற்ருன். பாணி " என்று சோஷர் தான் விழுந்தார் கனபட்டாளஞ் சேர இறந்தார்கள். எட்டியே குத்தியிழுத்திடுவான் மணி ஈரக்குடலைச் சரித்திடுவான். மட்டுக்கடங்காத பாதரு வெள்ளையன் வட்ட மிட்டாடுருன் கெட்டி கெட்டி. அப்போது கும்பினிப் பட்டாள மங்கே எப்படி துப்பாக்கி சுட்டனராம் 罗69{} தெற்கு நெட்டுக் கோட்டை வாசல் கதவுகள் திடுதிடென்றுமே சாய்ந்திடுமாம். கிழக்கு மேற்கு வடக்கு வாசல் தானும் கிடு கிடென்று அதிர்ந்திடுமாம். திக்கு விசயன் சிவத்தையா முத்தையா சேர்ந்து கதவோரம் தானிருந்தார். உக்கிரமமான புலிகுத்தி நாய்க்கரும் உகந்த கம்பளஞ் சேருவையும் கொக்குத்திரளிலே ராசாளி பாய்ந்தாற் போல் நொக்கு நொக்காக நொருக்கலுற்ருர். 27# () வக்கையன் கையை முதுக்கி நின்ருனிங்கே வந்திடும் பேரை நொறுக்கி வென்ருன். தருகாமல்த்தானே முடுக்கு மென்ருர் நல்ல சாதித் துரைகளைக்குத்து மென்ருர், மூரைப்" பறியத்தகர்த்தி டென்ருர்தலே மூளைசிதற உடைத்தி டென்ருர் ஊமைத்துரை கையைத்தான் கடித்தார் ஒருகுத்துக்கு நாலேந்து பேர்மடிந்தார் வீமனைப்போல் தொடை தட்டுகிருன்படை வெட்டுகிருன் தொடை தட்டுகிருன் 27 10 குதிரையின் மேலேறிக் கொலுகிருன்குதி கொள்ளுகிருன் தவ்வித் " துள்ளுகிருன் மதியமாகுதே நேரமென்ருர் படை மன்னவன் ஊமைத்துரை தானும் எதிரே வருகின்ற சேனைத்தளங்களை எதிர்த்துக் குத்துருர் ஊமைத்துரை