பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 5 கட்ட பொம்முதுரை ஊமையன் தன்னேயும் கங்கை குலப்பிள்ளை மகனையுந்தான் இஷ்டமாய்க் கூட்டிவா வேதியனே இங்கே ஏகமாய்ச் சேவுகர் வாராமல் மூன்று பேர் தன்னையுங் கூட்டிவந்தால் நீ ஆண்டு கொள்ள பூமி நான் விடுப்பேன் வேண்டுந் திரவியம் தான் தருவேன் பாகி மேன்மையாய் உத்யோகம் நான் கொடுப்பேன் 1 : 30 கூட்டிவா கம்பளத்தானை யிங்கே யென்று கூறினனே துரை வீரியமாய் தாஷ்டிகன் உத்தரவாகிடவே அந்தச் சணமே அய்யருமே.கிடவே கட்ட பொம்முதுரை சமூகத்தில் சென்று கண்டு கொண்டு ஆசிர்வாத மென்று அட்டாவ தானியைப் போலே கோபாலையன் மெட்டுகளாகச் சதுரிலே தான் புண்ணியவான் அய்யர் வந்திருக்கக் கட்ட பொம்மு துரையும் பணிந்திருக்க H 140 தன்னவன மிந்தக் கோபாலைய னென்று மன்னன் தானுபதி தெண்டனிட்டர் ஊமைத்துரையுமே தெண்டனிட்டார் எனக் குற்ற செய்தி சொல்ல வேணு பென்ருர் சாமி கோபாலையர் அப்போது கைச் சன்னைகள் போட்டென்ன சொல்லலுற்ருர் மின்னல் பறக்குதே கோட்டைக் குள்ளே வஞ்ச வினைகள் செய்கிருன் கோட்டைக் குள்ளே மூலைக்கு மூலை, கொத்தாளத்திலே வெகு மூர்க்கமாய் பீரங்கி வைத்திருக்கான் 1 150 காலனைப் போலவே சாகீசன் மேசரும் ஆலோசினையாகத் தானிருக்கான் சிப்பாகி மார்களுந் துப்பாகி சகிதமாய் எப் போதுங்க பாத்துப் பழக்குகிருன் தப்பிப் பிழைக்கவே யோசனை களிப்போ தனித் தளப்புகள் செய்யு மென்ருர் உத்த சமாச்சாரம் கோபாலையன் வெகு உண்மையாய்ச் சொல்லி உரைத்தலுற்ருன்