பக்கம்:வீரபாண்டியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{j ド d. திக்கு விசயப் படலம். ፀፀህ. இக்குமது வனையமொழி எழில்மடவார் மடலெழுதத் கக்கவடி வழகனெனத் தனியிசையைச் சார்ந்திருங் தான் பக்கமெங்கும் ப்ோய்விரப் பண்பாற்றி வந்தமையால் திக்குவிசயன் னெனவோர் திருப்பெயரும் சேர்ந்துகின்முன். (எ. சு) 70. இன்னசீர் இவனெய்தி யிருப் பதனை எட்டப்பன் என்னுமந்த மன்னவன்கேட் டின் 5)F லழுக் காறும்ருன் பின்னமுறப் பிை ழகள் பல பேசினுன் எனச்சிலரிம் மன்னனிடம் வந்து ைத்கார் மண்டுசினமீக்கொண்டான்.(எண்) 171. நெஞ்சகத்தே விசமின்றி நெடுங்கோளே வாயில்வைத்து வஞ்சகத்தோ டெஞ்ஞான்றும் வசைகூறி வருகின்ருன் நஞ்சகத்தே யுடையதனை நாடியழித் தொழியாமல் கொஞ்சியெவர் அன்பாகக் கூடியுற வாடுவாே? (எ.அ)

72. ஆதலால் வைதான அவனியிலே வையாமல்

காதியற ஒழித்தலே காவலர்க்குக் கடமையென ஒதியிவன் உருத்திடவும் டனிருந் தார் கறுக்கெழுந்து மோதுபடைக்கலங்களுடன் மூண்டுசமர்க்கிண்டிகின்று ர்.(எ.க)

73. கோளரிடை மூட்டியவக் கோளினுல் கொகித்தெழுந்து -

வாளமயொன் றங்குகர்வாய் வலிந்துபோய்ப் புகுந்ததங்த நீளமருக் கின்றுமே நீராவிச் சண்டையெனத் தாளமைந்த பேரொன்று சதுராக கின்றுளதே. )ہے o( 87.4. அப்போரில் இம்மன்னன் அடுபடைகள் கடிதேறி வெப்போடு பொருதடக்கி வென்றுயர்ந்து வந்தமையால் உப்போடை நீயொழிய உவர்பொங்கி கின்றதுபோல் எப்போது மவன்புழுங்கி யிடரெண்ணி யிருந்தானே. (அக) 375. ஒருகுலத்தே சிறுபிரிவை யுடையவன புற்றிருந்தும் வருமனத்தில் பகைமலையாய் வன்மமுடன் வளர்ந்தோங்கிக் கருவறுக்கும் வழிகாடிக் கறுவுகொண்டே சூழ்ந்தேங்கிப் பொருமுகத்தை நாடாமல் புறம்பொதிந்தே யுள்ளிருந்தான். f * அப்போர் அங்கே தெப்பக் குளத்தைச் சார்ந்து நடந்தமையால் அது நீராவிச்சண்டை ' என கின்றது. ரோவி=தடாகம். 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/112&oldid=912488" இலிருந்து மீள்விக்கப்பட்டது