பக்கம்:வீரபாண்டியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வீ பாண் டி யம். 408. மண்ணினுள் வலியாய் மதியினுள் அமிர்தாய் வளிபுன லனவிய லவையாய் விண்ணினுள் ஒலியாய் விதியினுள் விதியாய் விரிந்தபல் லுயிர்தொறு முயிராய் எண்ணினுள் எண்ணுய் இருந்தருள் புரியும் இறைதிரு முருகனே எனிலிக் கண்ணினுள் ஒளியா ய் நின் றருள் என்று கைத்தலங் கவித்துடன் எடுத்தான். 409. கையெழு முன்னே கயலெனப் பிறழ்ந்து கண்ணுெளி திகழ்ந்தது; கண்டான், ஐயனே ! அாசே ! யென்றுகை தொழுதே அகமிக வருகினன் அமரர் செய்யபூ மாரி ெ |ய்தனர் ; நின்ருர் தெய்வமே யிவனெனப் போற்றி வையக முழுதும் ஆண்டுகங் கலியை மாற்றுமென் துவக்கனர் வாழ்த்தி. 410. கண்ணுெளி யடைந்து மறையவ னின்ற காட்சியைக் கண்டதும் மன்னன் உண்ணிகழ் அன்பால் என்பெலா முருகி யுளமுயிர் பாவச மாகி அண்ணல்வேல் முருகன் அருளையும் கன்னே ஆட்கொண்ட நிலையையும் எண்ணிக் கண்ணினிர் மல்கி மாலையாய் மார்பில் கால்கொளக் கனிந்துமுன் னின்முன். 41.1. கற்புறு மனையும் காதனம் ருயும் காதலன் கிலையினுக் கிாங்கிப் பற்பல கினைந்து பகைத்துளங் கலங்கிப் பரிந்தக மிருந்தனர் நிகழ்ந்த அற்புசப் பேற்றை பறிக்கதும் முருகன் அரு ளினை வியந்துகெ ான டாடி 中 சிம்பான் நமது குலம்புசக் கருளுஞ் செந்திலான் என்றுளங் களித்தார். (ہنئے-e) (கடம்) (க.க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/121&oldid=912498" இலிருந்து மீள்விக்கப்பட்டது