பக்கம்:வீரபாண்டியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீ பாண் டி யம். 490. மன்னன் கோயிலை படைக் மானவேற் சகன்மன் தது 2 மு அன்ன மேயென அனைத்துவங் தெடுத் தரு மனபால் என்ன ருங்கலம் எய்திய தேயென இசைத்தான் மின்ன ஞளவள் விரைந்தள்ளி விழிகளித் துவங்தாள். 491. பெற்ற கங்குல மகளினைப் பிரிந்திடை கொங்தே எற்று நீர்கிலத் தெங்கனும் தேடியும் காணு கற்றை த ாள்முதல் அருந்துய ருழந்தனர் அவள்கேர் உற்ற போகவ ருளநிலை யாவரே யுரைப்பார்? (எ.க.) 492. குமரி ருங்கற் சசியெனக் கோலமா ளிகையில் தமரு வக்கிடக் கழைக்கினி திருந்தவென் கவமே ! எமைய கன்று எவ்வுழி எய்தினை? இங்கே அமர வங்கொமக் காருயிர் அளித்தன அமிர்தே ! (எச) 493 என்று மன்னவன் இன்னலும் மகிழ்ச்சியு மெய்தி நன்ற றிந்ததன் கற்றவப் புதல்வியைத் தழுவி கின்று கேட்டலும் நேரெதிர் கங்தையை நோக்கி ஒன்றி வந்ததன் னிலையினை புணர்ந்திடவுரைத்தாள்.(எடு o 1 iif * புன் *** HPI | கதாள.(எ. ) அமலை மொழிந்தது H 494. இனிய பூம்பொழில் இடையொரு மாலையில் இனிதே தனியு லாவினன் அங்கொரு முனிவரன் சார்ந்தோர் கனியை கல்கினன் கானெனக் காட்டினன் கண்டேன் என மறந்தனன் எய்திய இடம்பினே தெரியேன். (எசு) கடிய வெம்பெருங் கருங்கட விடைநெடுங் கலத்தோர் 4. 9 5 கொடிய வன்பல அடியவ ருடன் எனக் கூட்டி கெடி அது வைத்துள விலைக ண்டு நெஞ்ச கம் கலங்கி முடிய கின்றனன் முடியுடை இவன்வந்து காத்தான். 4.96. இன்ன தோன்றல்வக் கெய்தில ஞயின் என் னுயியை முன்ன மேயிழந் திருப்பனிம் முரிநீர் ஞாலத் அன்ன ரும்பெருங் குனகல முடையனும் மருகன் என்ன வந்துளான் எனமிக விநயமாயிசைத்தாள். (எ அ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/135&oldid=912513" இலிருந்து மீள்விக்கப்பட்டது