பக்கம்:வீரபாண்டியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வீர பாண் டியம். 568. ஒலை போக்கினன் உலகினில் மன்னவர் உவந்து சால வந்தனர் கமரெலாம் கிறைந்தனர் சதுராய்க் கோல வாழைகள் கொழுஞ்செழுங் கமுகுகள் குயிற்றி எல வேயுயர் தோரணம் எங்கனும் இசைத்தார். (ല.o) ' 569. கணித்த நாழிகை வந்தது காமரு கிருவை அணித்த பேரெழில் அண்ணலை அரியன புனைந்து மணத்த கோலங்கள் செய்துடன் கொணர்கென மதியோர் பணித்த போதணி பணியினர் பரிவுடன் வனேந்தார். (உக) 570. நம்பி யைமுனம் நலமுடன் நளிர்புன லாட்டிச் செம்பொ னுடையும் செழுமணிக் கலன்களும் சேர்த்தித் தம்பி ரானெடு தேவியைத் தாழ்ந்தெழ்ச் செய்து பம்பு சீர்மண மண்டபம் கொணர்ந்தனர் பணிந்தே. (உ.உ) 571. வால மங்கையர் கங்கையை மாண்புடன் வனேந்து கோலம் செய்துயர் கோப்பெருங் தேவியின் குறிப்பில் சால நல்லுடை பணிமல சாதிகள் புனைந்தே எல வேவழி பாடுசெய் தெழிலுடன் கொணர்ந்தார். (உங்) 572. அமா மங்கையர் அருகுறச் சசிவரு திறம்போல் தமா வண்டொலி தழைத்திடக் காமங்கள் கமழக் கமல மென்பதம் பெயர்த்துயர் களியன மென்னக் குமான் முன்னுறப் பின்னுற வந்தனள் குமரி. (உச) 573. வந்த டைக்கவவ் விருவரைக் கண்டதும் மாந்தர் சிங்தை யன்புமீக் கூர்ந்துமுன் களித்தனர் செந்தில் எங்தை பின்னரு ளாலிவர் என்றுமே இனிதாய் முந்து மின்புடன் வாழ்கென வாழ்க்கிமேல் மொழிந்தார்(உடு) அறுசீர் விருத்தம். 574. மன்னனே அழகன் என்பார் ; மங்கையே அழகி என்பார் ; கன்னல்வில் ஒளித்து வந்த காமனே இவனு மென்பார் ; இன்னமிர் தன்னய மென்சொல் இவளிடை காணுேம்என்'ார் ; - H H. H im # ■ of -- அன்னமென் னடைகாண் என்பார்; அம்புயத்திருவே'’பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/149&oldid=912528" இலிருந்து மீள்விக்கப்பட்டது