பக்கம்:வீரபாண்டியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வீர பாண் டியம் . 852. யாரென்ன சொன்னுலும் எவ்வாறு பழித்தாலும் நேரொன்றும் பேசாமல் கினேவெல்லாம் பொருள்மீதே வேரூன்றி மிககின்ருன் வெய்யகடு லோபியர்க்குப் பாரூன்று பொறையுமொரு படியாகப் படியுமே. (ாக.உ) 853. படுபிசுனன் இவன்விட்டில் பகற்பொழுதோர் சாதுவந்து கடுவெயிலால் மிகவாடிக் கண்கலங்கிப் பசியென்ருன் கொடியவிவன் பழித்துாைத்துக் கோபித்துப் போவென்ருன் விடியுமுன்னே தெரியுமப்பர் என்றவனும் வெளியகன்ருன். () 85.4. அன்றிாவோர் சத்திரத்தில் அமுதுண்டங் கமர்க்கிருந்தான் கன்றுநடு கிசியினிலே கள்ளர்பலர் திரண்டேறி ஒன்றியிவ னிற்புகுந்தார் உருக்கிவனப் பிடிக்கடித்துத் துன்று பல துயர்செய்து சுட்டுகிகி காட்டென்ருர். (ாக-ச) 855. அடிபொறுக்க மாட்டாமல் அரையிலுறு திறவுகோல் கடிகவிழ்த்துக் கைக்கொடுத்தான் கள்ளர்பொருளெல்லாமோர் கொடியதனில் வாரியே நாக்கியிகழ்ங் கயலகன்ருர் விடியவந்து ஆாவர்கள் வீட்டைவந்து பார்த்தார்கள். (ாக-டு) - 駁 856. பல்லெல்லாம் உடைபட்டுப் பழியடி கள் மிகப்பட்டே எல்லையிலா வேதனையோ டிழிந்துகிடங் கலமந்தான் இல்லாளும் ஒருமகனும் இடாடைக்கே யயலுளேக் கார் H. # -- + ■ - # H o o = i. எலலாரும பாாததுளளம இாங்கினுமே டே டூ ட ழித்தார். () 857. பொல்லாத பாவியிவன் பொருள்சேர்த்துப் பூதம்போல் கல்லான மனத்தேர்டு காத்திருந்தான் இன்றிழந்தான் கொல்லாது விட்டொழிந்தார் குலத்திருடர் நல்லரெனச் சொல்லாத சொல்லெல்லாம் சொல்லியயல் தாற்றிகின்ருர். () 858. எறும்புக்கும் ஈய்ானே எச்சிலுறு கைவிதிர்ப்பின் வெறும்புற்கை வீழுமென வெங்காக்கை விட்டானே தெறுங்கொற்கைக் கள்ளர்கொள்ளத் தெருமந்து கந்தானே == குறும்புக்கே தரும்பொருளைக் குணமுடையார்க் கருள் வாளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/191&oldid=912575" இலிருந்து மீள்விக்கப்பட்டது