பக்கம்:வீரபாண்டியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154. வீர பாண் டிய ப. 910. என்று பற்பல எண்ணியே திரிசி புயத்தில் ஒன்றி யுள்ளதங் கிளைச்சபைக் கோலையொன் றுய்த்தார் சென்று பாஞ்சைமன் னிடம் திறை கொள்ளென்று தி ட்டி அன்று வந்ததைக் கண்டனர் ஆய்ந்தனர் அடைவே , (கச) 91.1. நெல்லே புள்ளதம் துணைவனுக் குய்த்தனர் ; உடனே வல்லன் ஆலனென் ருெருவனே அனுப்பினன் அவனும் ஒல்லை வந்தனன் பாஞ்சையம் பதியினை புற்ருன் எல்லை யில்லதோர் இருங்கவல் கொண்டயல் கின்ருன். (கடு) 912. அந்த மாநகர் அமைகியை அதிசயித் துவங்தான் எங்க வாசலும் ஈட்டிவேல் வல்லயம் பிடித்த சந்த வீரர்கள் சதுருடன் கிற்றலைக் கண்டான் சிங்கை புள்ளுற அஞ்சினன் கிகிலுமேற் கொண்டான். (கசு) 913. மாட மாளிகை மணியினும் பொன்னினும் இமைத்து நீடு பேரொளி நெடுநிலம் விசலை நோக்கி ஆட கப்பெரும் பதியி து வோவென வயிர் த்தான் கேட ருங்கிரு விதுவென மனமிகத் திகைத்தான். (க.எ) 914. எக மாய்வெளி யமைந்துள இந்தவோ ரிடத்தில் போக பூமிபோல் பொலிந்துள திங்நகர் என்னே! காக மும்பற வாதவன் கோட்டைமேல் என்ற வாகை யார்மொழி வாய்மையே யாமென மதித்தான். )F پنے( 915. விர மன்னனென்றுலகெலாம் பெயர்மிக வோங்கி யாரும் நேரிலான் எனவுயர்ங் கமர்ந்துள இவன் றன் சீரும் செல்வமும் திறலுமிங் நகரினுல் தெரிந்த சா லெங்னை முன்னெனக் தயங்கினன் தணிந்தே. (கசு) 916. தெற்கு வாசலை யடைந்துதான் வந்துள திறத்தை எற்கு வேண்டிர்ே இறையிடம் உாைமினென் றிசைத்தான் மற்க வாவிய மன்னவன் காவலர் அவனே கிற்க என்றவண் கிறுத்தியுள் நெறிமுறை புகுந்தார். (2–0)

==

கடு. கெல்லே = திருநெல்வேலி. அங்கிருந்து ஆலன்துரை கும்பினியின் வரியை வகுவிக்கும் பொருட்டுப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தார். அப்பதி யின் பெருமித நிலையை நோக்கி அதிசயித்து மறுகி கின்ருர் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/201&oldid=912587" இலிருந்து மீள்விக்கப்பட்டது