பக்கம்:வீரபாண்டியம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வீ பாண்டியம். 1042. இன்ன வண்ணமிங் ங்ாட்டினில் புகுக்கிழி கிலேயில் துன்னி யுள்ளவர் சிலருடன் தொடர்புகொண் டுயர்வாய் மன்னி யுள்ளதன் மன்னவர் மாட்சியைக் குலைக்க முன்னி கின்றனர் இன்னவர் முறைமைதான் என்னே...(அக) 1048. ஆடு கானனங் கலமரு கின்றதென் ருேநாய் வாடி யேயினைக் கழுதது வஞ்சமாய் என முன் டிே கின்றதோர் பழமொழி போலிவர் நமது நாடும் மக்களும் நலமுற வக்கதா நவில்வார். (ғъo) 1044. எந்த வேளையும் வண்விலே கண்ணாய்த் தமது சொந்த நன்மையே கனவிலும் சூழ்ந்திடும் துணிவோர் இந்த நாட்டினுக் கினியாய் இதம்பல செய்ய வந்த தாச்சொலும் வாய்ப்பசப் பறிபவர் யாரே. (கூக) 1045. இங்கி லத்தினி அலுள்ளவர் எவரையும் தாழ்த்தி எங்கி லத்திலும் இலாகவெங் கொடுமையை யிங்கே மன்னி டச்செய மதித்தனர் அம்மகி மறந்து பின்னி டச்செய்வேன் பிழையிடச் செய்கிடேன் பிறழ்ந்தும். 1046. என்று வேந்துரை செய்யவும் இருக்தவ ரெல்லாம் நன்று நன்றென. உவந்தனர் வியந்தனர் கயங் கார் ; ஒன்றுங் கேண்மையில் விடைகொடுத் தவையிடையெழுந்து வென்றி மன்னவன் தன்திருக் கோயிலுட் புகுந்தான்.(கூக) கo-வது மந்திரம் புரிந்த படலம் முற்றிற்று. ஆகக் கவி கoசசு. 2}:సీని ১.kপ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/223&oldid=912628" இலிருந்து மீள்விக்கப்பட்டது