பக்கம்:வீரபாண்டியம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வீர பாண்டியம். 1176. முன்பமை சங்கத்து முதன்மை யோர் தமக் கன்பமை கிருமுகம் அறிவி லுய்த்தனன்; வன்பகை யின்றியே வளமும் நண்புமாய் இன்பமைக் கெவருமே யிருக்க வெண்ணினன். 1177. திருமுகம் இருவரும் தீட்டி விட்டன ஒருமுக மாகவே ஒடி வந்தன வருமுக நோக்கியே மாபெ லாங் தெரி கருமாற் றலைவர்கள் கருதி ஆய்ந்தனர். 1178. பாஞ்சையம் பதியுயர் கிலையும் பண்புகல் வாஞ்சையும் வன்முறை வரைந்து வந்ததால் தீஞ்செயல் எவரிடம் சேர்ந்த கென்றவர் ஆஞ்செய அடன்விாைங் தறிய முக்கினர். சாக்கசனுக்குக் கும்பினியார் உத்தரவு 1179. சிறையிலுள் ளவனே முன் செலுத்தி நீயுநேர் முறையில்வந் தருள்கென முடங்க லொன்றினைக் கறையுறு சாக்கசன் காண உய்த்தனர் கிறையுறு நெஞ்சினர் நெறியில் கின்றனர். 1180. அத்தவுக் காவுவங் தடைந்த போகவன். முந்துற விரைந்துமுன் சிறையில் முடிய இந்தநல் லமைச்சனே எழுப்பி நல்லுடை தங்கிதை யுடுத்திரீ சார்கென் றேவினன். 1181, இழுக்குடை கின்னுடை ஏற்க கிற்றிலேன் அழுக்குடை யாகவே அதிபர் முன்சென்றென் விழுக்குடிப் பிறப்பையும் விளக்க வெம்மையும் ஒழுக்கமும் பிறவுநன் குணர்த்து வேனென்ருன். 1182. நல்லது போவென நால்வ ரோடவன் செல்லுறு மாறுமுன் செலவி டுத்துப்பின் வல்லதோர் பரியினி லிவர்ந்து வந்தனன் செல்வமார் திரிசி புயத்தைச் சேர்ந்தனன். கஉ-வது சாக்சன் சக்திப்புப் படலம் முற்றிற்று. ஆகக்கவி க.க.அ.உ. - (ہنے ہتے) (அசு) (கo) (கூக) (കല-) (கூக) (கூச) அக. கும்பினியார் டேவிசனுக்கும், டேவிசன்துரை கும்பினிக்கும் எழுதி யனுப்பிய கடிதங்கள். தீட்டல்=எழுதுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/249&oldid=912678" இலிருந்து மீள்விக்கப்பட்டது