பக்கம்:வீரபாண்டியம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 I 82 I 1822 1823 1824 1825 I 826 வீ ர பாண் டி ய ம் குண்டுகள் பாய்ந்தன. இத்தி றம்படை எங்கும் கொதித்துமேல் ஒத்தெ ழுந்துள் ளுருத்தெதிர் ஊன்றவும் எத்திறத்தும் இடியொலி என்னவே பத்தி யாய்வங்து குண்டுகள் பாய்ந்தன. (அக.) பீரங்கி வெடிகள். யாண்டும் தீய வெடிகள் அடர்ந்தன: நீண்ட பீரங்கி நேர்ந்தெதிர் காய்ந்தன; மூண்டு சீறி முனைந்துமுன் னேறினர்: மாண்டு வீழ்ந்து மடிய வலித்தனர். (அச) தொடுத்துச் சுட்டனர், வெள்ளே வீரர்கள் வீறுடன் ஏறியே கொள்ளே கொள்ளும் கொடிய வெடிகளே அள்ளி அள்ளி அடர்ந்து படர்ந்தெதிர் துள்ளி வீழத் தொடுத்துடன் சுட்டனர். (அடு) மூண்டு மூட்டினர். மூண்டு கின்றவர் மூட்டுறும் வெஞ்சமர் ஆண்ட கைப்படை வீரர் அறிந்ததும் தாண்டு வெம்பரி சாரிகள் சார்ந்தனர்; வேண்டு வெங்திறல் வெம்படை தேர்ந்தனர். பாஞ்சை வீரர் பரிகளில் ஏறினர். வாவுவெம் பரிமுதல் உள்ள வான்படை யாவுமே விரைந்தெழுந் தடல்கொண் டேறவே கோவுயர் படைகளில் கொற்ற வீரர்கள் தாவிமேல் ஏறினர் சமரில் முந்தினர். (அஎ} சிவத்தையா. கால்வரு படையொடு கடிய வெம்பரி மேல்வரு படைநிலை மேவி நோக்கினன்: கோல்வரு கோமகன் சிவத்தப் யாஎனும் வேல்வரு வீரன் வெம் பரியில் ஏறினன். (அஆ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/371&oldid=912886" இலிருந்து மீள்விக்கப்பட்டது