பக்கம்:வீரபாண்டியம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O 14 2015 2016 2O 17 21 ப தி பெயர் ந் த ப ட ல ம் 37 I பரியின் பான்மைகள். தெள்ளு பால் எனத் தேசு மிகுந்தொளிர் வெள்ளே மேனியும் மேலுள நாயகன் உள்ளம் ஒர்ந்துகொள் ஒண்மையும் திண்மையும் தள்ள ருந்தகை சார்ந்துள தன்மையும்: (சுக) உள்ளம் உருகிஞன். அழகும் வேகமும் அன்பும் அமைதியும் விழைவ றிந்து விரைந்தெழு மேன்மையும் பழகி நின்ற கதிகளின் பான்மையும் உழையி ருந்ததும் உள்ளி யுருகினன். (காஉ) பரியை கினைந்து பரிதபித்தான். இந்தி ரன்பரி அன்ன அதன்முகம் முக்தி வந்து முகந்துகண் ணிர்வடித்து இந்த வூழும் எற் கெய்திய தேஎன கொங்து போயினன் நோவறி யாதவன். (சுங்) அழுது போனன். உள்ளம் கன்றி உயர் பரிக் கானதோர் பள்ளம் அங்குப் பகுத்துப் புதைத்துடன் வெள்ளம் நீர்விழி சோர விரைந்தனர் வள்ள லோடுபின் வந்தவர் யாவரும். (காச) 2ேதலேவனுக்கு அபாயம் நேர்ந்தது என்று அறிந்து விரைந்து தாவி வெகுதுாரம் வேகமாய் போனமையால் ஆவி போயது. 3ே அந்தக் குதிரை இறந்துபடும்பொழுது அரசனேக் கடைக் கண்ணுல் கனிந்து நோக்கிக் கண்னனிர் மல்கி உயிர் நீங்கி யது. பரியின் அந்தப் பரிதாப நிலை பதியின் உயிரை உருக் கியது; விழிகள் நீரைச் சொரிந்தன. வெய்ய துயரங்கள் விரிந்து நின்றன; அழுது கொண்டே வழியே போயினன். 4ே உள்ளங்களை உருக்கி உயிர்களைத் துயருறச் செய்யும் பநிகழ்ச்சிகள் இவ் வீரன் பெயர்ச்சியில் நிகழ்ந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/418&oldid=912939" இலிருந்து மீள்விக்கப்பட்டது