பக்கம்:வீரபாண்டியம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 வி ர பாண் டி ய ம் அன்பு புரிந்தான். 2030 வீர கஞ்சயன் என்பவன் வேந்தனுக்கு ஆரும் அன்பன் அடைந்ததைக் கண்டதும் சாரும் இவ்விடம் தம்பி! நீ சார்ந்தது வீரம் வந்து விளேந்தது மேலுற. (எடு) யாவும் விவிைஞன். 203.1 எங்கி ருந்துநீ எவ்வழி வந்தனே? இங்கி ருப்பதை எப்படி ஒர்ந்தனே? அங்கு நின்றுள காரியம் யாது? எனப் பொங்கி நின்று புரிந்து வினவினன். (எ.கா) வந்தவன் கொந்தான். 2032 என்று மன்னன் இயம்ப அவனேயும் ஒன்றி யுள்ள கிளேயையும் உற்றவர் துன்றி நிற்கும் நிலையையும் துரக்கியே கன்றி நின்று கரைந்து கலங்கின்ை. (எ.எ) வீர கஞ்சயன் வெதும்பியது. 2033 நின்றிருந்த நிலை என்னே! நிலே குலேந்து மலேயடைந்து சென்றிருந்து நாட்கழிக்கத் தீவினை ஒன் றிருந்ததுவோ? அன்றிருந்தே அமைச்சைநிலை அடக்காமை யால் அரசே! இன்றில்வாறு அடைந்ததென இரங்கிமிக ஏங்கின்ை. பெருமை போயதே! 2034 வெற்றியே புரிந்துவந்த வேந்தனே! நம்முன்னுேம் பெற்றிருந்த பெருமையெல்லாம் பிள்ளே வந்து |கெடுத்தானே; கொற்றமலி தோக்கலவார் குலத்துக்கெல் லாம்பெரிய குற்றமிக நேர்ந்ததே! கோமகனே! எனக்குலேந்தான். 75. வீரகஞ்சயன் என்பவர் காடல்குடி ஜமீன்தார். பாஞ் சாலங்குறிச்சியார்க்கு உறவினர். மன்னன் இடம்பெயர்ந்து போய் இன்னல் அடைந்துள்ள நிலைகளே உன்னி உளேந்து உரிமையோடு விரைந்து நேரே காண வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/421&oldid=912943" இலிருந்து மீள்விக்கப்பட்டது