பக்கம்:வீரபாண்டியம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் ங் த ப டல ம் 379 அன்றியநல் நட்புடையான் ஒருபகையும் இல்லாதான் கின்றிவனுக் கிடர்புரிதல் நீதியோ? என த்திகைத்தான். மனம் மாறினன். 9 அடுத்தடுத்து நிருபங்கள் அடர்ந்துவருந் திறனறிந் (தான்; டுைக்தயலார் கைப்பற்றக் கலித்துநிற்கும் நிலைதெரிந்தான்; கொடுத்திதைநாம் செய்திலமேல் துரைத்தனத்தின் பகை (யாகி படுத்ததுயர் விளையுமென மதித்துமனம் மாறிநின்றன். (104 சிந்தனைகள் செய்தான். சி010 அஞ்சாத நெஞ்சுடையான்; அடலாண்மை விர ஆன |நாம் பெற்சாரப் பிடித்துமே நேர்கொடுப்பது எப்படி? என்று க சாத கவலையுடன் இனங்துமிக எண்ணிகின்ருன், அருசாறு பேர்வங்திவ் அரசிருக்கும் நிலையுரைத்தார். மன்னன் சென்ருன். தன்னகருக்கு அருகுவந்து சார்ந்திருக்கும் நிலேயறிந்து வணயமா அழைத்துவர கண்புடனே ஆள்விடுத்தான், வணவனும் துணைவருடன் மனமகிழ்ந்து விரை ந்தெழுந்தே அவனநகர் தனையடைந்தான் அரண்மனைக்குள் ளேபுகுந் (தான். கடைஏறி வந்தான். -002 குடையோடும் கொடியோடும் கோலமணிச்

  1. . சிவிகையொடும்

10: புதுக்கோட்டை அரசனை விஜயரகுநாத தொண்டை ான் இந்த வீரபாண்டியன்பால் நன்புடையவன். கும்பினி பெங்கள் வந்தவுடன் பலவாறு சிந்திக்க நேர்ந்தான். 'ப்பு நெஞ்சம் திரிந்து வஞ்சம் புரியத் துணிந்தான். 10 வெள்ளேயர் ஆதரவுகளே அடையக் கருதிப் புதுக்கோட் வ யான் உள்ளம் திரிந்தான். ஊறு புரிய மூண்டான்; பண்டாலும் நெஞ்சம் கலங்கி நெடிது மயங்கி நின்றன் 10 சோளபுரம் என்னும் ஊரில் இவ்வீரன் வந்திருப்பதை அ'ம்தான்; விரகு புரிந்தான்; உறவு கூறி அழ்ைத்துவர அ பிய தன் ஆள்களைக் கரவுடன் அனுப்பினுன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/426&oldid=912948" இலிருந்து மீள்விக்கப்பட்டது