பக்கம்:வீரபாண்டியம்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த ப ட ல ம் 409 கோலம் எங்கே? குணம் எங்கே? குலவிரத் திறல் எங்கே? குளிர நோக்கும் லேவிழி நிலைஎங்கே? கிமிர் மீசைச் செறிவெங்கே? நெறிதான் எங்கே? (95) வேலவனைப் பூசிக்கும் விஞ்சையா? 2195 காலையிலும் மாலேயிலும் கமழினிய நீராடிக் காமர் செந்தில்

  • வேலவனேப் பூசித்து விஞ்சையன்போல் எழுங்துவரும் மேன்மை எங்கே?

சிலமுடன் அமர்ந்தடியாள் திருவமுதம் ஊட்டவுண்னும் சீர்மை எங்கே? ஏலமுயர் பாகருந்தி இன்மொழிகொண் டிருந்தாடும் எழில்தான் எங்கே? (96) மாட்சியான காட்சிகள் எல்லாம் எங்கே? 21.96 கதிமிகுந்த பரியேறிக் காமருடன் வெளியேறும் காட்சி எங்கே? துதிமிகுந்து தொழுதேத்தச் சோதிமணிச் சிவிகைவரு சோபை எங்கே? மதிமிகுந்த புலவருடன் மகிழ்த்தமர்த்து சொல்லாடும் மாட்சி எங்கே? கிதிமிகுந்து கொடுத்தருளும் கிறைவண்மைச் செயல்எங்கே: நீதி எங்கே? (97)

  • வீரபாண்டியன் தந்தை ஆன திக்குவிசயத்துரை பூசித்து வந்த முருகப் பெருமான் உருவம் அதிசய அழகு உடையது; சிறந்த தங்கத்தால் அமைந்தது. திருச்செந்துள் ஆலயத்தில் சண்முகப் பெருமான் சந்நிதி முன்புறம் பாரும் கண்டு தொழும்படி காட்சிக்கு இன்றும் மாட்சிய வைக்கப் பட்டுள்ளது. பாஞ்சாலங்குறிச்சி ராஜா பூசித்து வந்த விக்கிரகம்' என மேலே எழுதப் பட்டுளது. சிற்பக் கலேயின் சிறப்பு அமைந்த இந்த அற்புத விக்கிரகத்தையே விர பாண்டிய உறும் முறையே பூசித்து வந்தான். வேலவனப் பூசித்து விஞ் சையன் போல் எழுந்து வரும் காட்சியை நேரே கண்டவள் ஆதலால் நெஞ்சம் கரைந்து நெடிது புலம்ப தேர்ந்தாள்.

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/456&oldid=912981" இலிருந்து மீள்விக்கப்பட்டது