பக்கம்:வீரபாண்டியம்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 வி ர பாண் டி ய ம் ஆண்மை காட்டியது. 2269 இந்த மன்னனேக் கொன்றதோர் ஏற்றத்தை எந்த மன்னரும் எண்ணியுள் அஞ்சிட முந்தக் காட்டி முழுதும் அடக்கினன்; அந்த ஆண்மையை ஆதர வாக்கொண்டான். (32) ஊமையனை வாட்டியது. 2270 சங்க ஆட்சி தழைத்திட வேண்டுமேல் பொங்கும் ஊமையன் தன் சீனப் புறத்தினில் எங்கும் காண விடாமல் இருத்தலே அங்க மாமென் றகத்துள் வலித்தனன். (33) அதிகாரத்தை நீட்டியது. 2271 மேல வர்க்கும் விழைவுற மேன்மையாய்ச் சால நன்மை தகவுடன் செய்வதாக் கோலம் காட்டிக் கொடுஞ்சிறைக் கூட்டிலே வால வீரரை வைத்து வதைத்தனன். (34) சதி கூட்டி வந்தது. 2272 தீய நெஞ்சினன் தீயரைச் சேர்த்துமே ஆய தீமை அனேத்தும் புரிந்தனன்: நேய நெஞ்சுடன் பாஞ்சையைச் சேர்ந்தவர் நோயு ழந்திட நோக்கின னுக்கினன். (35) 2273 பாஞ்சை வாஞ்சையரைப் படுதுயர் செய்தது. இவ்விரப் போர்மனுடன் இயல்பாக இசைந்திருந்த அவ்வீரர் யார்என்ன ஆராய்ந்து தனித்தனியே தெவ்வீரச் செருக்கேறிச் சேனேயுடன் திரண்டு சென்து தவ்வீர மில்லாமல் சார்ந்தவெலாம் தான்கவர்ந்தான்.(36) 2274. பாளையங்களைப் பாழாக்கியது. காடல்குடி காகலா புரம் குளத்துrர் காமருயர் ஏடலர்கோ லார் பட்டி ஏழாயிரம் பண்ணே பாடமைந்து கின்ற இந்தப் பாளையங்கள் யாவையுமே ஈடழித்தங் குள்ளவரை இருஞ்சிறையி லுறவைத்தான். (37) 87 காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், கோலார்பட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/473&oldid=913000" இலிருந்து மீள்விக்கப்பட்டது