பக்கம்:வீரபாண்டியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா யி ம் . 9 பழம்புகழ் பதிந்தமை. 41. /ங்கை யோர்கிறல் முழுவதும் இளமையில் கேட்டு வந்த காலந்த வழிமுறை மன்புகழ் மகித்தேன் செந்தில் எம்பிரான் திருவடி முடிபுனைங் துருகி இக்க மாக்கதை இயம்பிட எனதுளங் துணிந்தேன். (சக) முன்னொரு நூல் மொழிந்தமை. 42. வள்ளு வப்பெரு மான்குறள் மருவியோர் மகிநூல் தெள்ளு சீர்க்கும ாேசவெண் பாவெனச் செய்தேன் உள்ளு வந்திந்த நூலையும் உலகினுக் குதவ வள்ளி நாயகன் அருள்வழி யமைந்துமுன் வந்தேன். ༥ ཙཟ ۓ( மனைவியின் வேண்டுகோள். 43. உழுவ லன்புடை உரிமையென் மனைவிரும் முன்னேர் வழுவில் சீர்த்தியை மாகிலம் என்றும் நன்குணா எழுதி யின்புற அருளுக என்றிடை யிடையே தொழுது வந்ததும் இந்த நூல் வாஒரு துனேயே. (சங்) 41. அருமை யென்றிரு மனைவியை* யிழந்தருங் துயரால் ஒருமை எய்தியோரிடத்தினி அறைந்தவள் மொழிந்த உரிமை யாவையும் உள்ளியுள் ளுருகுங்கா லிங்கப் பெருமை நற்கதை பிறந்தது 8 வானமென் றெழுந்தே. (சச) முதல் வந்த கவி. 45. வான மாமழை எனவந்த அந்தவான் கவியில் ஞான மாதிய லம்பல கண்ணுமென் றுவந்து மான மாரிந்தக் கை கயினை வாம்புசெய் தடைவே தேன வாந்தமிழ்ப் பாவினில் சீர்பெறச் செய்தேன். (சடு) 42. திருக்குறட் குமரேச வெண்பா என்னும் நூல் 1924லிருந்து 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சாகி வந்து 5 பெரிய புத்தகங்களாய் இப்பொழுது பூர்த்தியா யுள்ளது. " அந்நூல் இழந்தது காது வருடம், கார்த்திகை மாதம், உகந் தெய்தி. டே12-36). இந்நூல் எழுந்தது டிை மாசி, உள, (9-3-37)ல் என்க. § “ வான' மாமழை பொழிதா' என்னும் செய்யுளே இல்லவள் மொழியை நினைந்து உள்ளம் உருகியபொழுது முதலில் உள்ளுற எழுந்தது. 45. திறைமறுத்த படலம், 27ம் பாட்டைப் பார்க்க. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/56&oldid=913096" இலிருந்து மீள்விக்கப்பட்டது