பக்கம்:வீரபாண்டியம்.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 வி ர பா ன டி ய ம் தன் படையொன் றேகொண்டு சமர்க்களத்தில் அடர்ந்தேறிச் சார்ந்தா ரெல்லாம் என்படைய நிணமடையப் பிணமலைகள் ஆக்கின்ை இகல்மேல் என்னே: (75) 2799 கெஞ்சம் இரங்கியது. அஞ்சாத போர்வீரன் அநியாய மாப்பகையாய் அமைந்தான் அந்தோ! எஞ்சாத வலியுடைய இவ்வரசோ டிசைவாக இணேந்தி ருந்தால் மஞ்சாரும் புனல்சேர்ந்து வளர்பயிர்போல் எமராட்சி வளரு மென்ன நெஞ்சார அவன்புகன்ருன் கிலேதெரிந்து நேர்மையுடன் நேர்ந்தா னன்றே. (76) 28ᏇᏟ வஞ்சன் துணிந்தது. நெஞ்சறிந்த கிலேமையவன் நீர்மையுடன் நேர்சொல்ல, நேர்ந்து கேட்ட வஞ்சமுயர் எட்டப்பன் மனமயர்ந்து மதிகலங்கி மறுகி வாரி நஞ்சருந்தி ெைனன்ன நைந்துழந்தா யிைனும்வன் பகைதான் மூண்டு மிஞ்சிநிற்கும் விரகுணர்ந்து மீளாது (77) நீளுமென விழைந்தி ருந்தான். 230 f அக்தி வந்தது. இந்தவகை யிருவோரும் இகலெதிர்ந்த கிலேயெண்ணி யி னேந்து 8ளங்து முந்தவுரை முறையாடி முடிவதனே எதிர்நாடி முடிந்து நேரே வந்தவிடர் தனகினேங்து வாயாடி வதிந்திருந்தார்: வதியுங் காலே அந்தமகன் மனம்போல அங்திவந்த தவன்போய்த்தன் னிடம் அமர்ந்தான். (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/583&oldid=913122" இலிருந்து மீள்விக்கப்பட்டது