பக்கம்:வீரபாண்டியம்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 வி ர ட | ண் டி ய ம் பொருதல் தீது. 2854 அன்றுபோய் மற்றைநாள் அடையச் சேனேமன் 285.5 2856 2857 2858 28 صي நின்றதன் துனேவரை நோக்கி நாமினித் துன்றிய படைகளேத் தொகுத்து வந்தன்றி ஒன்றிய போரினே உஞற்றல் திதென்முன். (131) யாவரும் இசைக்தனர். அதிபதி உரைசெய யாரும் கன்றென. மதியுடன் பட்டனர் மறுகி எட்டப்பன் விதிவிளே விதுவென மேவி யன்புடன் துதிபல செய்தனன் தொழுது சொல்லினுன். எட்டன் திட்டியது. நாட்டினில் மேலவர் என்ன கண்ணிர்ே: திட்டிய புகழொடு செல்வம் சேர்த்தனிர்: ஈட்டிய வலியிலே என்று கின்றிங்கு மீட்டினி ஏ கிளுே மேன்மை யில்லையே. (133) கோள் மூட்டியது. இவ்விடம் விட்டுநாம் ஏக கேரினுே வெவ்விட மனேயவெம் பகைவர் மீறியே வவ்விமுன் வழியிடை மறித்து வன்துயர் எவ்வமீக் கூர்ந்திட இயற்று வார்களே. (134) குறித்து நீட்டியது. இட்டவெஞ் சிறையினே இடித்து வந்தனம்; திட்டமாய்க் கோட்டையைக் கட்டிச் சிருடன் பட்டமும் கட்டிைேம். பகைத்து வந்துமேல் முட்டினர் தமையெலாம் முடித்து விட்டனம். பழியே கேரும். என்றுளம் செருக்கியே இகல்க ளுக்கிமேல் கன்றிய மனத்தராய்க் கடுத்தி ருக்கின்ருர்; இன்றிவர் இகழ்ந்திட இடம்பெ யர்ந்திடின் துன்றிய பழிகளே சுமக்க நேருமால். (136).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/595&oldid=913135" இலிருந்து மீள்விக்கப்பட்டது