பக்கம்:வீரபாண்டியம்.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9ெ94 2995 !996 2.997 29. பாசறை படிந்த படலம் 575: இரு படைகளும் பொருதன. சுட்டகொடுங் குண்டுகளால் இப்படையுள் சூரர்பலர் துடித்து வீழ்ந்தார்: வெட்டுகளால் குத்துகளால் அப்படையுள் வீரர்பலர் விளிந்து பட்டார்; தொட்டதொட்ட இடங்தோறும் துண்டங்கள் முண்டங்கள் துள்ளி யாட ஒட்டியுருத் திருபடையும் உலேயாமல் நெடுநேரம் உடற்றி நின்ற. {{07) வீரக்குரிசிலரின் வீரப் போர். ஊமைமன்னன் தம்பிதுரைச் சிங்கமுடன் உற்றசமர் உறுதி நோக்கி வேமெரிபோல் உளங்கனன்று வெம்பரிமேன் விரைந்தேறி வெகுண்டு பாய்ந்து மாமதனன் தம்பியொடு வாம்பரிமேல் வந்தபரி சென்ன வந்தான்; கோமகனேக் கண்டவுடன் குலவீரர் தலைமையொடு கொதித் தடர்ந்தார். (108) துணைத் தலைவர் துணிந்தது. து.ாமமிகு சுடுகனலுள் சுளித்தேறித் துன்னலர்கள் துடித்து வீழத் தாமவடி வேல்கொண்டு தாக்கியெங்கும் தடாரித்துத் தாவி யேறி வேமெரியும் வெஞ்சூறை வளியுமென வெகுண்டடர்ந்து விரைந்து கொன்ருர்: தோமடைந்து படைகுலேயத் துணைத்தலைவர் பரிகடவித் துணிந்து மூண்டார். (1093 தளபதிகளின் சமர். தானேயுயர் தலைவரன்று தறுகண்மை யுடனின்று சமர்க்க ளத்தில் சோனேமழை யெனக்கொடிய குண்டுகனே ஒயாமல் சொரிந்து கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/622&oldid=913194" இலிருந்து மீள்விக்கப்பட்டது