பக்கம்:வீரபாண்டியம்.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | | * | | | || | | | || | | |0. |- I () | | | 7 31. சதி புரிந்த படலம் ᏮᏮ Ꭵ பகை வகை அறிந்திலர். அளவரு படைகளே இழந்த யர்ந்துமே உளமலி துயரமோடு ஒழிந்து போயினுன்: தளபதி இனிப்படை சார்தல் இன்றென இளநகை புரிந்தி வர் இருந்து வந்தனர். (55) திறலுடன் இருந்தனர். வெள்ளேயர் வெம்படை வெகுண்டெழுந்துமேல் வெள்ளமாய் வந்தது விளிந்து போயதென்று உள்ளவர் அனேவரும் உவந்து நின்றனர் தள்ளருங் திறலுடன் சார்ந்தி ருங்தனர். (56) ஊமைமன் ஒர்ந்தது. உற்றதன் கிளேயொடும் உரிய பல்படை பற்றலர் உடன்றெதிர் படுகளத்தினில் இற்ருெழிங் துள்ளதை எண்ணி ஏங்கினும் வெற்றியை கினேந்துகோன் வியக்த மர்ங்தனன். உள்ளி கொந்தது. அழிந்துள அரண்களே ஆய்ந்து &ளங்தனன் பொழிந்துள குண்டெதிர் புகுந்து போரினில் கழிந்துள படைகளேக் கணித்துக் கண் எதிர் ஒழிந்துள யாவையும் உள்ளி நொங்தனன். :58) துயில் உற்றது. படுகளம் பட்டுள்ள பாட்டை எண்ணியே தொடுகழல் மன்னவன் துயரம் எய்தினும் முடிவறு வெம்பகை முடிந்த தென்றுகண் படுதுயில் உற்றனன் படுவ தெண்ணிலான்.(59) குண்டுகள் வீசினர். இருளினில் இங்கிவர் இருக்க அங்குமுன் அருளற நின்றவர் ஆய்ந்து குண்டுகள் மருளுறப் பெய்தனர் மண்டி மாககர்த் தெருவிடை எங்கணும் செறிந்து வீழ்ந்தன. (50.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/708&oldid=913377" இலிருந்து மீள்விக்கப்பட்டது