பக்கம்:வீரபாண்டியம்.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$68 வி ர ப ா ண் டி ய ம் 34.49 தளபதி கடுத்து ஏவியது. ஊமையன் தன்னைப் பற்ருது உள்ளழிந்து ஒடி இங்கே ஊமைகள் ஆகி வந்தீர்! உருத்தினி மறுத்தும் சென்று தாமதம் செய்து நிற்கும் தலத்தினே அறிந்து கொண்டு ஏமுறப் படையை ஏவி எதிரியைப் பிடிமின்: என்ருன். 3450 நகரைக் கொள்ளை செய்ய காடியது. என அவன் இயம்பி நின்ற சேனையை இடங்கள்தோறும் மன்னுறக் காத்து நிற்க வரன்முறை பணித்து வந்து தினகரன் உதித்த பின்னர் திருநகர் புகுந்து வெற்றி தனதென நாட்டிக்கொள்ளத் தன்னுளே தருக்கிகின்ருன். 345 I மன்னன் கிலை. அன்னவன் இவ்வா றங்கே அகம்களித் தமர்ந்து பாஞ்சை: தொன்னகர் தன் சீனப் பற்றத்துணிவுகொண் டிருந்தான் (போரில் சின்ன பின்னங்கள் ஆகிச் சிதைந்தவெம் படையுள் வீழ்ந்த மன்னவன் நிலையை இங்கே மனனுற இனிது காண்பாம். 34.52 * பிணங்களிடையே கிடந்தது. முழையை விட்டு எழுந்த சிங்கம் முரிந்திடை மறிந்தால் (என்னத் தழையும்தன் நகரை விட்டுத் தத்தளித் தயல் அடைந்து பிழை மிகப் பகைவர் செய்த பீழையால் பெரிது கொக்து உழை எலாம் பிணங்கள் சூழ ஊறுபட் டுட்கி டங்தான். கிடந்த கிலே. 3453 மெய்எலாம் வேல்கள் பாய்ந்து வெய்யசெங் குருதி எங்கும் பெய்யுமா மாரி போலப் பெருகிநேர் ஒடப் பேசாது

  • தான் தங்கியிருந்த மலேக்குகையை விட்டு வெளி ஏறிய

சிங்க ஏறுபோல் பாஞ்சைக் கோட்டையை விட்டுப் பரிதா. மாய் வெளிப்பட்டுப் பகைவரோடு போ ர டி அடிபட்டு | பினக்கவியல் இடையே மன்னன் மயங்கிக் கிடந்தான். - స్త్ f التي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/715&oldid=913393" இலிருந்து மீள்விக்கப்பட்டது