பக்கம்:வீரபாண்டியம்.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 68 I க1 3. குலவிரர் அடைந்தார்: சாம்பசிவம் பிள்ளே எனத் தழைத்திருந்த அக்கணக்கன் ஆம்பரிவோ டினிதுஒம்பி ஆதரித்து வைத்திருந்தான்: வம்பலுடன் அரசங்கே இருந்துவரும் இயல்பு அறிந்து கூம்பிகின்ற குலவிரர் கும்பலுடன் வந்தடைந்தார். (156) o', 14. தம்பியும் வந்தான். தம்பிஎனும் துரைச்சிங்கம் சமர்முகத்தில் தப்பி அன்று அம்புலிங்க புரம்என்னும் தலத்திருந்தான் தமையனிடம் வெம்பியங்கு வந்தடைந்து மெய்குழைந்து கைதொழு (தான் _ம்பியுவந்து எடுத்தணேத்து நற்றுனேயே! எனக்கலுழ் (ங்தான். o, 15 கரைந்து உருகினர். உற்ருரும் உறவினரும் உரியநகர் இடையிருந்த மற்ருரும் மாண்டசெய்தி மறுகி அழுது அண்ணனிடம் சொற்ருனத் தம்பிதனைத் துணைக்கையா லணேத்தன்று கற்ருவிற் கரைந்துருகிக் கடுத்துமே அடுத்திசைத்தான். 3516 வீரமா நகர் இழந்தோம். விரமா நகர் இழந்து வெளிஏறி வெந்துயரம் கூரநின்றேம் கோட்டையுள்ளே கூடிநின்ருர் எல்லாரும் சீரழிந்து செத்துஒழிந்தார்: தெவ்வருயிர் வவ்வியினிப் போருழந்து பொன்றுவதே புகழாகும் என்றுரைத்தான் 35 17 அன்றே அழிந்தோம். அண்ணனுயி ரிழந்த அன்றே அழிந்துள்ளேம்; இனி எந்த வண்ணம்வந்து சேர்ந்தாலும் மனம்கலங்கல் மாண்பா (மோ? திண்னமுடன் நின்றுதெவ்வைச் சீரழித்துச் சேரவென்றே எண் ணியதை முடித்துவிண்ணில் ஏறுவதே இன் கடம்ை 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/728&oldid=913421" இலிருந்து மீள்விக்கப்பட்டது