பக்கம்:வீரபாண்டியம்.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366C) 36 6 1 3.662 32. கதி எய்திய படலம் 7 si f; மாள் வலியாய் நின்ருலும் மன்னியவுன் துணை நினேந்தே மகிழ்ந்தி ருந்தேன் தோள்வலியாய் கின்றனன்றன் துணேயே!இன்று உனே இழந்தேன்; தொலேங்தேன் எல்லாம். அந்தோ! அழிந்தாயே! வில்எடுத்து கிேன்ருல் விறல்விசயன் இவன் என்பார்: வேல்கைக் கொண்டு மல்எடுத்து வந்தனேயேல் மாமுருக னே என்பார்: வாள்கை ஏந்தி வல்எடுத்த களம்புகுந்தால் வாள்.அபிம னே என்பார்: வாளா அந்தோ கல்எடுத்த மனப்பகைவர் கையகப்பட்டு அழிந்தாயே! கருமம் என்னே! (35) கொற்றமுறு குலக் கொழுந்தே! பெற்றதுணே யாவுமே பிரிந்தெழுந்து வந்த எனப் பின்தொடர்ந்திங்கு உற்றதுணே யாய் என்றும் ஒருவாமல் உறுதிசெய்துள் உதவி நின்ற கொற்றமுறு குலக்கொழுந்தே: கோமகனே! மாமதனே! கொடியேன் உன்னே இற்றிழந்தேன். இனியிங்த உலகமெலாம் எய்தினும் என்? இழவே அந்தோ: (362 உயிரை விடத் துணிந்தது. என்றின்ன பலபன்னி இன்னல்மீக் கூர்ந்துகைந்த இறைவன் தன்னே அன்றங்கே வந்தடைந்த சின்னபொம்மன் எனும் அறிஞன் ஆற்றித் தேற்றி நின்றுமிக உபசரித்து கிலேதெளியப் பலமொழிந்தான்: நெஞ்சம் தேருது ஒன்றியதன் இன் உயிரை ஒழித்துவிடத் துணிந்துளத்தே ஊக்கி கின்ருன். {37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/758&oldid=913485" இலிருந்து மீள்விக்கப்பட்டது