பக்கம்:வீரபாண்டியம்.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*734 வி ர ப ா ண் டி ய ம் செருக்கு உருதே. 3774 தெண்டிரை வளாகம் எல்லாம் சேரஒர் குடைக்கீழ்க் கொண்டு திண்டிறல் உடையர் ஆகிச் செய்யகோல் செலுத்தி லுைம் அண்டகோ டிகளே நோக்க அதன் அளவு என்னும்? அங்தோ: மண்டலம் ஆளும் மன்னர் வன்செருக்கு உறுகின் ருரே. (149) தீயன் ஆகாதே. 3775 எல்லையில் லாத செல்வம் எய்திமேல் இமையோர்க்கு எல்லாம் வல்லதோர் அரசாய் நின்ற மன்னனும் செருக்கால் அன்ருே புல்லிதாய் இழிந்து வீழ்ந்து போயினுன்; போவ தான செல்வமேல் செருக்கல் தீமை சிறுமையும் ஆகும் அன்றே. (150) உலக மாக்களின் புலை. 3776 மறுமைநோக்கு ஒன்றும் இன்றி வாய்த்ததை உண்டு உறங்கி உறுவதுஓர் கிலேயும் ஒராது உழல்கின்ற உலக மாக்கள் பெறுவதுஓர் இன்பப் பேற்றைப் பெற்றிலர்: பிறவிக்கு ஆன சிறுமையே செய்து நாளும் செருக்கியுள் களிக்கின் ருரே! (151) மாயக் கனவு, 3777 மனுமுதல் ஆன மன்னர் மாண்டுமண் ளுேடு மண்ணுய் கினேவற ஒழிந்தார் அன்றி நீள்கிலத்து யாவர் ஏனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/781&oldid=913537" இலிருந்து மீள்விக்கப்பட்டது