பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 93 லாலா : வேண்டாம். என் மக்களை இழிவாகப் பேசாதே! ராய் : ஆமாம். மக்கள் உணர்ச்சியற்ற மண்ணுங் கட்டிகள். துணிச்சலற்ற துயரப் பதுமைகள். கண்ணற்ற க ளி ம ண் பொம்மைகள் நடுங்கி வணங்கும் காணல் புதர்கள். பகுத்தறிவையிழந்து பழமையும் மறந்து, புதுமையும் துறந்து, கிலே கெட்ட விலங்குகளுக்குத்தான் பாரத மக்கள் என்று பெயர். லாலா , தம்பி (அதட்டி) ராய் . ஏன் உண்மை கசப்பாக இருக்கிறதா? லாலா : அறியாத சிறு பி ள் ளே ரீ. தெரியாத விஷயத்தைப்பற்றிப் பேசாதே. ராய் : எல்லாம் தெரிந்துதான் பேசுகிறேன், இந்தியரின் சோம்பலை உணர்ந்துதான் பேசுகிறேன். லாலா : என்ன துணிச்சல் என்னெதிரில் நின்று என் நாட்டு மக்களை இழிவாகப் பேசுகிருய்? ராய் . ஏனய்யா சும்மா மக்கள் மக்கள் என்று கதறு கிறிர்? நன்றியற்ற மக்களுக்காக காடு கடத்தப்பட்டு இந்த வயதில் ஏணிப்படி கடுத்தெருவில் நிற்கிறீர்? அவர்களுக்குச் சிறிதேனும் நன்றியுணர்ச்சி இருந் தால், இப்படி இந்த கிலேயில் தங்கள் தலைவனை விட்டு வைத்திருப்பார்களா? லாலா : என் மக்கள் கன்றி கெட்டவர்களல்ல. என் பாரத மக்கள் நாகரிகத்தின் சின்னங்கள்; கல்லவர் கள்; படிப்பு இல்லாவிட்டாலும் பண்புள்ள மக்கள்.