பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கை ராணி பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டாவது ராஜாசிங்கன் இறந்த பிறகு, மக்களுக்குரிய சேவையைச் செய்வதைச் சிங்கள இலக்கியம் நிறுத்தியது. டச்சுக் காரர்களின் உதவியுடன் போர்ச்சுக்கீசியர்களை ராஜா சிங்கன் விரட்டியடித்தான். ஆனால் அது சிலோனை, ஐரோப்பாவின் அருகில் கொண்டுவந்துவிட்டது. டாஸ் கன் கதைக்காகவும் ராஜாசிங்கத்தின் ஆட்சி நினைவில் இருக்கிறது. டாஸ்கன், காஸ்கோயின் என்ற பெயர் கொண்ட போர்ச்சுகீசியன் என்று கருதப்படுகிறது. மன்னருடைய சேவகத்தில் அவன் அதிகாரி அல்லது மந்திரி பதவிக்கு