பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ' சிற்பர் என்பதில் சந்தேகமில்லை. எனது நண்பர் ளை நான் சிறப்பித்துக் கூறுவது தவருகுமா ? தற்பெருமை தவ று, தன்னை வியவாமையே சிறப்பு என்பது உண்மையே. ஆயினும் சில சமயங்களில் தற்பெருமை நியாயமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கும் என்பதை மறுக்க இயலாது. பிறர் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்காக நான் என் கண் பர்களைப் பற்றி எழுதப் புகவில்லை. இவர்களின் நட்பை யாவரும் பெறவேண்டாமா என்று கேட் பதே என் நோக்கமாகும். {>eما نه وي لکه سه شه سه نه ك সে মেসে এক্স என்பருக்குங் டயவர் களைப் பற்றியே எழுத 丽莎裔、 அவர்களி லும் பல வகுப்பினர் உளர். அவர்களில் பூலோக வாசிகளைப் பற்றியே இங்கு எழுதப்போகின் றேன். ஏனெனில் கந்தர்ப்பர், இயக்கர், சித்தர் முதலியோருள்ளும் நமக்கு நண்பர்கள் உளர். இந்தியா, பர்மா, மலேயா, இலங்கை ஆகிய இடங்களில் மட்டுமே எனக்கு நண்பர்கள் இருக்கக் கூடும் என்று எண்ணவேண்டாம். ஐரோப்பாக் கண்டத்தில், இங்கிலாந்து முதல் ருஷியா வரையும், நார்வே முதல் இத்தாலி வரையும் என்கண்பர் உளர். அமெரிக்காவிலும் பலர் உண்டு. ஆசியா கண்டத் தில் அரேபியா, பாலஸ்தீனம், பாரசீகம், சீனம், ஜப்பான் முதலிய தேசங்களில் சிலர் உளர். "6