பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78


இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குணசேகரின் ன தை மாற்றி விட வேண்டும் என்பதுதான் இ ன் நா தனி ன் தோக்கம். குணசேகரா குழம்புவார் ? மனம் மாறு வார் ? குணசேகர் கொள்கைப் பிடிப்போடு நின்ருர்.

அம்பத்தனமான ஆட்கள் எந்த துறை பில இல்லே ! பண்பாட்டை வளர்க்க வேண்டிய துறை பில வந்து காட்டு மிரண்டித்தனமா சிலபேt நடத்துக்கு ருங்கன் னு சொன்கு, அது தனிப்பட்டவங்களோட கயமைத்தனத்தைத்தான் காட்டுதே ஒழிய, விளயாட்டுத்துறை மோசம்னு எப்படி சொல்ல முடியும் ?

அவனவன் செய்யுற அட்டூழியத்துக்கு, நிச்சயம் ஒரு நாளக்கு த ன்டனய அனுபவிப்பான். காலித்தனம் பண்ணு ன்னு தூண்டி விடுற வன், அதே காலித்தனத்து லை கஷ் உப்படுவான். து எடி வி இற துச்சாதனத்தனத்துக்கு இரண்டு பக்கமும் கூர்மை, உண்டு. ஏவுற பக்கத்தையும் அது தாக்கும். ஏ. வி பி டும் ஆட்களயும் தாக்கும். இதை நீங்க மறந்துடக்கூடாதே இன்பநாதன் என்ருர் குணசேகர்.

இந்த வார்த்தைகளே சரிதான் என்று இன்பநாதன் ஏற்றுக்கொண்டார்.

போகிற பாதையில் நாற்றம் எடுக்கிறது என்ருல், பாதையை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, போய்ச் சேர வேண்டிய நோக்கத்தையே மாற்றிக் கொள்வது எந்த வழியில் பார்த்தாலும. அறிவுடைமை ஆகாது என்று பேசிக் கொண்டே சென்ருர், குணசேகர்.

காலாற நடந்த பிறகு, காபி சாப்பிடலாமே என்று ஒரு ஒட்டலுக்குள் நுழைந்தார்கள்.

ஆ-5