பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னாள் கேரள ஆளுநர் பா. ராமச்சந்திரன் அவர்கள் காஞ்சிபெரியவர் ஆசியுடன் வெள்ளிவிழா மண்டபத்தைத் திறந்து வைத்தல். இரண்டாம் நாள் : சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சாதிக் ஆசிரியர்களுக்கு வெள்ளிவிழாப் பரிசுகள் வழங்குதல்.