பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பதிப்பு : ஜூலை' 93

பக்கம் (90+10 படங்கள்) 100.
 

விலை ரூபாய் பன்னிரண்டு (12/-)

 

இந்நூல் நிறுவனர் தம் எண்பதாம் பிறந்த நாள் (முத்துவிழா) அன்று தணிகை முருகன் சந்நிதியில் (5-7-1993) வெளியிடப் பெற்றது.

இதன் வருவாய் அனைத்தும் வள்ளியம்மாள் கல்வி அறத்துக்கே உரியது.


 

கவின்கலை அச்சகம்

கந்தசாமிநகர், பாலவாக்கம்

சென்னை - 600 041

போன் : 41 71 41