பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வேங்கடம் முதல் குமரி வரை

கோயில் என்றும் மக்கள் அழைப்பதும் பொருத்தம் தானே?

இப்படி பிரசித்தி பெற்ற கோயிலில் மூல விக்கிரகங்கள் இல்லாத குறையை நீக்க அன்பர் சிலர் மூன் வந்திருக்கின்றனர். ராமன், லக்ஷ்மணர், சீதை மூவரது வடிவினையும் நல்ல சிலை உருவில் அமைத்து வைத்திருக்கிறார்கள். அவற்றை விரைவில் கோயிலில் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த காட்டு ராமனுடைய திருப்பணியிலே பங்கு கொண்டால், நமது பெயரும் நிலைத்து நிற்குமல்லவா?