பக்கம்:வேட்டை நாய்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

63

இப்புத்தகம் சொல்லும் கதைகள்


விரச் சிறுவன் ஒருவன் பொல்லாத வேட்டை நாயுடன் போராடி வெற்றி பெறுகிறான்: பிற்காலத்தில், அவன் அயர்லாந்து தேசத்தின் பெரிய வீரர்களிலே ஒருவனாக விளங்குகிறான்!

உயிர் பெரிதா? தட்பு பெரிதா? உயிரைக் காட்டிலும் நட்புத்தான் பெரிது என்பதை வாயால் கூறவில்லை; செய்கையில் காட்டி விட்டார்கன் இரு அபூர்வ நண்பர்கள்!


பண ஆசை பிடித்துத் தவறான வழிகளில் பணம் சேர்க்கிறார்கள் கணவனும் மனைவியும். அந்தப் பணத்திற்கு மகிமையே இல்லாமல் செய்து விடுகிறான் அந்த நாட்டு அரசன்.


பிறரை ஏமாற்றுவதிலும் கோணல் வழக்குப் பேசுவதிலும் கைதேர்ந்தவன் அந்த முதலாளி. அவனையே புத்தியால் வென்று விடுகிருன் பத்தாவது படகோட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/65&oldid=502615" இலிருந்து மீள்விக்கப்பட்டது