பக்கம்:வேத வித்து.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்க தொழில். உறவுவிட்டுப் போகாம எங்களுக்குள்ளயே கல்யாணம் செஞ்சுக்குவம். " அந்தக் குடுமிக்காரப் பையனோட உனக்கென்ன சிகேகம்? உனக்கும் அவனுக்கும் என்ன உறவு?'ன்னு சண்டை போடறான். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்லி ஒத்தக் கால்ல நிக்கறான்' சரி; நீ என்ன செய்யப் போறே?" 'எனக்கு அவனைப் பிடிக்கலே.' "அழகாத்தானே இருக்கான்' "அழகு இருந்துட்டாப் போதுமா? மனசுல அழுக்கா இருக்கானே!" 'அவனை நீ கல்யாணம் செஞ்சிண்டா அப்புறம் நல்லவனாயிடுவான்!' மூர்த்தியிடமிருந்து இம்மாதிரி ஒரு பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. து க் க ம் தொண்டையை அடைக்க, 'இதுக்குத்தான் இத்தனை நாளும் உன்னோட அன்பாப் பழகினேனா? உன் மேல கான் உயிரையே வெச்சிருந்ததுக்கு இதுதான் முடிவா?' என்று கேட்டாள். 'கம்ம நட்புக்கு முடிவு கல்யாண மாத்தான் இருக்கணும்னு நான் கினைக்கலே , நீ குஜராத்திப் பெண். நான் பிராம்மணன். எனக்கு வேதம்தான் முக்கியம். ஏதோ வெளியே சொல்லிக்க முடி யாத நிர்ப்பந்தத்துல நான் இருந்த ஊரைவிட்டு வரவேண்டியதாப் போச்சு. வந்த இடத்துல எதேச்சையா சக்திச்சோம். அன்பாப் பழகினோம். இப்ப என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட் டிருக்கு. கிட்டப்பா புண்ணியத்தாலே மறுபடியும் எனக்கு வேதம் ஒதற வாய்ப்பு கிடைச்சிருக்கு." - 'நீ வேதத்தை தொடர்ந்து ஒதனுங்கறதுதான் என் னுடைய ஆசையும். அதுக்கு கான் இடைஞ்சலாயிருக்க விரும்பலே, எங்க அப்பாவுக்கப்புறம் எனக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லயே, உன்னைக் கலியாணம் செஞ்சுட்டா என் வாழ்க்கை நிம்மதியாயிடும்னு நினைச்சேன், பரவாயில்லை; என் சுய கலத்துக்காக உன் எதிர்காலத்தைப் பாழடிக்கறது. நியாயமாப் 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/157&oldid=918706" இலிருந்து மீள்விக்கப்பட்டது