பக்கம்:வேத வித்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாவலின் வெற்றிக்கு மூலம் என்னவென்றால், சாவி அவர்கள் உணர்ந்ததை விட உணர்த்தியது அதிகம். மூர்த்தி. பாகீரதி சங்கமம் பற்றி ஒர் அத்தியாயமே எழுதியிருக்கலாம். ஆனால், இரண்டு வாக்கியங்களின் இடைவெளியிலேயே அவர்கள் சங்கமம் முடிந்து விடுகிறது. ஆனால், அந்த இடம் வந்தவுடன் என் ரத்தம் கொஞ்சம் சுட்டு அடங்கியது. . உண்மைதான்! வார்த்தைகளை விட மெளனத்துக்கு அடர்த்தி அதிகம், தடை-நயமான நடை. பனிப்பாறைகளின் மீது ஒர் ஆப்பிள் பழம் உருண்டு போவது மாதிரி தடையற்ற நடை. கழைக்கூத்தாடியை வேடிக்கை பார்க்கும் கும்பலில் அந்தப் பிராமணன் மூர்த்தி நிற்கிறான். சாவி எழுதுகிறார் : "சறுப்பான எளி குவியலுக்கு இடையே வெண்மையான பச்சரிசி ஒன்று வைத்தது போல் அந்த்ப் பாமர மக்கர்ை கூட்டத்தில் அவன் சற்றும் பொருத்தமில்லாமல் நின்றான். பன்ம் -சது х ... துட்பமான உவமை ; உவமை என்பது புலமை. அங்கங்கே இந்தக் கனமான விஷயத்தை இறக்கி வைத்து இனைப்பாறிக் கொள்ள சுமை தாங்கிக் கற்களாய் நகைச்சுவை வரிகள். "தோட்டப்பக்கத் தெரவில் பஜனைக் கும்பல் இன்று அபஸ்வரமாப்பு பாடிக்கொண்டு போயிற்று. இப்படி அங்கங்கே பிகரித்து விட்டுப் போகும் சின்னச் சின்ன னல்கர், தான் எடுத்துக் கொண்ட கரு மட்டுமே அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக, வெடித்துக் கொண்டு வரும் அவரது நகைச் சுவையை இதில் அடக்கியே வாசித்திருக்கிறார். வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் iக்கும் வேர்களுக் “ಘೀ g 燃 鷺 இருக்கு வயது - 幕 rசின் - * 多

-*-+9°೫೧೫೫

அதன் குறியீடாகத்தான் பாரதி. 瓣 晚 :: விடாமல் கால 蠶 $

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/8&oldid=918902" இலிருந்து மீள்விக்கப்பட்டது