இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஸ்ரீ: உரிமை யுரை . ஓதுபதி னாலுலகுந் தொழுஞ்சேது காவலரே யொப்ப முன்னாள் தீதுபதி யாதகொடை திகழ்வேளிர் வரலாற்றைச் செய்ய வொண்பூ மாதுபதி ரவிகுலத்து மகிபதிவண் தமிழ்நர்பெரு மானா மெங்கள் சேதுபதி ராஜரா ஜேசனுக்கே யானுரிமை செய்தேன் மன்னோ.