பக்கம்:வைணவ உரைவளம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 வைணவ உரைவளம் T 82 கின்ற வாறும் இருந்த வாறும் கிடங் த வாறும் நினைப்பரியன ஒன்றலா உருவாய் அருவாய்கின் மாயங்கள் நின்று நின்று நினைக்கின் றேனுன்னை எங்ங் னம்கினை கிற்பன், பாவியேற் கொன்றுகன் குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!" [நின்றவாறு-ஆங்காங்கு நின்ற படிகள்; இருந்த வாறு-வீற்றிருக்கின்ற படிகள்; கிடந்த ஆறு சயனித்திருக்கின்ற படிகள்; ஒன்று அலா உருவாய் - பலபடியாய்; அருஆய - உருத் தெரியாத, நின்று நின்று - சிறிது சிறிதாக; நினைக்கிற்பன்-நினைக்க வல்லலேன்;ஒன்றுஒரு விரகு, உரையாய்-அருளிச் செய்ய வேண்டும்.! ஆழ்வார் தாம் சேர்ந்தநுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், பிரளய காலத்தில் உலகத்தைப் புசித்த ஒண்சுடரே! நின்றவாறும் இருந்த வாறும் கிடந்தவாறும் நினைத்தற்கு அரியனவாய் இருக் கின்றன; ஒரு படித்தாகாத உருவத்தையுடையையாய் அநுபவித்தற்கு உருத்தெரியாதவனா யிருக்கின்ற உன் னுடைய செயல்களை நின்று நினைக்கின்றேனாகிய நான் உன்னை எப்படி நினைப்பேன்? பாவத்தைச் செய்த எனக்குச் சிறந்தது ஒர் உபாயத்தைச் சொல்லுவாய்' என்கின்றார். நின்றவாறும். கின் மாயங்கள் : இவர் ஈடுபடுவது அடியார் பொருட்டுச் செய்த செயல்களுக்கு. ஆகையாலே, 32. திருவாய். 5.10:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/415&oldid=921229" இலிருந்து மீள்விக்கப்பட்டது