பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 உத்தி கூறிய உத்தமி லுமோ, அவ்வளவுக்கும் திரட்டிக் கூடையில் சேர்த் துக்கொண்டு அவ்விருளிலேயே வீடு திரும்பினர். யுக்தி கூறிய உத்தம மாதரார் கணவனர் வருகை நோக்கிக் கடையகத்துக் காத்து கின்றிருந்தார். இருளே யும் எழிலியின் குமறலையும் கண்டும், கேட்டும் நெஞ் சம் துணுக்குற்ருரேனும், தம் கணவர் கொண்ட விர தம் பழுதுருமல் வீடு நோக்கி வந்த விருந்தினரை உண் பித்து உபசரித்தலே தமக்குப் பெரும் பேருகும் என்று கருதினர். கணவர்ை கொண்டுதந்த சேற்று டன் கலந்த செந்கெல்லே ஒரு பாத்திரத்தில் பெய்து அலம்பினர். கெல் ஈரம் செறிந்து மெத்தென்றிருந் தது. அப்படியே சமைப்பின் சோறு குழம்பிவிடும் என்று எண்ணியவராய் அவற்றை முதலில் சூடேற்றி வன்மையாக்க அட்டில்புக்கார். அங்தோ அவர்களின் வறுமைக் கொடுமைதான் இருந்தவாறு என்னே ! அடுப்பில் தீமூட்ட விறகில்லேயே " என்று கணவ னர் முகத்தை நோக்கினர். அக்குறிப்புணர்ந்த மாற னர் தம் வீட்டுக் கூறையிலிருந்து சில மரத்துண்டங் களே அறுத்துக் கொடுத்தனர். மனேயின் அலக்கு அறுத்துத் தள்ளப்பட்டால் தம் அகத்தின் அந்தம் குறையுமே என்றுகூடக் கருதினர் அல்லர். அருமைத் தொண்டரின் பசியைப் போக்கின், அதுவே தமக்கு அந்தமாம் வீடு என்று அகத்துள் கொண்டார். மாறனர் மனைவியார் அடுப்பில் தீ மூட்டினர்; ஈர நெல்லின் தண்மை போக்கி, வெம்மை ஊட்டினர். அதன்பின் உலேயில் பெய்து கல்லமுது ஆக்கி அமைத் தார். நல்ல. ஆமுது செய்ததன்பின் கறியமுதுக்குக் கரு துவார்ஆயின்ர். மாறனர்டால் மாதரசியார் கறியமு துக்கென் செய்வதென்று விண்ணப்பித்தபோது, மாற