பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேயை மங்கலம் ஆக்கிய மடங்தை J&5 வீதேதைக் காணச் சகியாராய்த் தாமும் தம்முயிர் கொண்டு அவர் உயிர்தேட முன்நின்ருர். ஆசிரியர், சேக்கிழார், கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் என்றும், அவர், தேவியார்க்குப் பொருவரும் கண வர் ' என்றும் போற்றுகின்ருர். அன்ன பண்பினர் மறைந்தார் என்ருல் மாதரார் மண்ணில் வாழ் வரோ ? உடன் போகத் துணிந்தது உசிதமே. திரி யின்றிச் சுடர் நிற்குமோ ? இந்நிலையில் கம்பியாரும் உய்த்த சில்லோர் ஓடி வந்து நம்பி வந்தணேகின்ருர் ' என்று நவின்று நின் ருர். இத்தருணம் எவர்வரின் என்? எவர் போயினும் என் ? இல்லம் தலைவனே இழந்து தத்தளிக்கும்கேரம். காரிகையார் கணவனைத் தணந்து கலங்கும் காலம். அவலச் சுவையே அகத்து நிகழும் அமயம். இத்த ருணத்திலும் இவையனைத்தையும் புறத்தே காட்டி லர் கலிக்காமர் தேவியார். வருபவர் தம்பிரான் தோழர் என்பதை அறிவர். அவர் உறழந்த கல்வி யுடையார் என்பதையும் உணர்ந்தவர். பரமனர் விரும்பும் பத்தர் என்பதையும் தெரிந்தவர். இன்னேர் அன்ன பண்புடையார் இல்லம் கோக்கிப் போதருங் கால் இழவுகொண்டர்டல் இனிதாமோ என்று எண் னியராய் உடனே, யாரும் அழுதல் செய்யாதீர் என்று ஆணையிட்டார். மங்கலம் என்ப மனமாட்சி, என்றது உண்மையன்ருே கணவர் உடலைக் கரந்திடச் செய்தார். ஏவலர் தமக்கு இல்லம் ஏலவே பொற் புறச் செய்யுமாறு ஏவினர். இதற்கிடையில் சுந்தர ரும் வந்துறவே, தூபதிபம், பூரண கும்பம் வைத்துத் தொழுதெதிர்கொள்ளச் சென்ருர். இவ்வாறெல் லாம் இனி துற இயற்றிய இவ்வம்மையாரை மனையை