பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£88 கம்பிக் குகந்த கங்கைமார் அங்ணியில்.வந்த அணங்கெனவே வளர்வாராளுர். இல்லம்மையார்பால் பொற்பும் கற்பும் நாளும்காளும் வளர்ந்து பொங்கின. ஆதலின், இவரைக் காண்பார் யாவரும் கண்ணினைக்கண்டு மானிளம்பினையோ என்று.மருண்டனர். பல்லினக் காண்பார் யாரும் வளர் இளமுகையோ என்று வருணித்தனர். மொழி யைக் கேட்டவர் தேனிளம்பதமோ என்று மோகங் கொண்டு மொழிந்தனர். அதர அழகை அன்புடன் பார்த்தவர் துவரிளங் கொடியோ என்று துதித்த னர். நுதலினக்கண்ட நுண்ணறிஞர் பலரும் திங்கட் கொழுந்தோ என்று கூறி மனம் திளைத்தனர். புரு வங்கண்டு புதுமையடைந்தோர் கருவேள் கையகத் துக் கொண்ட கார்முகங்கொல்லோ என்றும் கழறிப் போற்றினர். இவ்வாறு பரவையார் எழிலே உருவாய் இலங்கி வளர்ந்து மங்கைப் பருவமுற்று மாண்பாய் வாழ்ந்த னர். இசையில் வல்ல வசையில் வனிதையராய்ப் பணி மலே வல்லிபாதம் அன்புருகப்பாடும் பணியை மேற் கொண்டனர். பிறந்து மொழி பயின்றபின் எல்லாம் பூங்கோ யில் புனிதரை மறவாது ஆலயஞ்சென்று சாலவும் தொழுதுவந்தார். இன்னணம் ஒருநாள் பாங்கியர் மருங்குகுழப் படர்ஒளி மறுகுகுழத் தேங்கமழ் குழ லின் வாசம் திசை எலாம் சென்று சூழத் திருக் கோயில் சென்றிட்டார். நம்பியாரூரர் தில்லைப் பதியினின்றும் ங்ேகி இடைப்பட்ட நல்ல பதிகள் பலவும் போற்றித் திரு வாரூர்த் திருநகரை வந்துற்ருர், வழுக்கி விழினும் இறைவன்பெயரை அல்லாது எதையும் கூரு உதடு: