பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கம்பிக் குகந்த கங்கைமார் சரித்தும் காகமுனழ புக்கிருந்தும் தாகமுதல் தவிர்க் தும் நீடு பலகாலம் நித்தராய் இருந்தும் அல்லல் உற்று அழங்குவர். ஆனால், இறைஞானம் எய்தப்பெற்றி வர், ஏடுதரு மலர்க்குழலார் உடன்வாழ்ந்தும் கூடரிய வீடுமதும் கூடியே குலவிடுவர். இக்கருத்து மக்கட் கருத்தன்றி மாதவர் கருத்துமாகும். முற்றத்துறந்த பட்டினத்தடிகள் முத்தியெய்தும் முறையைக் கூறு கையில் இருபெரு வழிளேயும் எடுத்து இயும்பியுள் ளார். முன்னர்த் தவம் செய்து இறையரும் பெறுப வரை எடுத்துக் கூறுகையில், மலர்தலே உலகத்துப் பலபல மாக்கள் மக்களை மனேவியை ஒக்கலை ஒரீஇ மனேயும் பிறவும் துறந்து கனேவரும் காடும் மலையும் புக்குக் கோடையில் கைம்மேல் நிமிர்ந்து கால்ஒன்று முடக்கி ஐவகை நெருப்பில் அழுவத்து நின்று மாரி நாளினும் வளர்பனி நாளினும் நீரிடை மூழ்கி கெடிது கிடங்தும் சடையைப் புனேங்தும் தலையைப் பறித்தும் உடையைத் துறந்தும் உண்ணுது உழன்றும் காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும் வாயுவும் நீரும் வந்தன அருங் தியும் களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர் அம்மை முத்தி அடைதற் காகத் தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர். என்று கூறி, இல்லற நெறியில் நிற்பவரும் இறையருள் பெறும் நிலையை அடைவர் என்பதை இயம்புகையில்,

  • @ பூசுவன பூசியும் புனேவன புனைந்தும் துளசு கல்லன தொடையில் சேர்த்தியும்